தமிழ்நாடு அங்கன்வாடியில் ஆட்சேர்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Tamilnadu Anganwadi Recruitment 2021 – ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறையில் வேலை அறிவிப்பு  தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில்  காலியாக உள்ள DEO, Accountant, District Co-ordinator, Project Associate, Financial Management Specialist, Secretarial Assistant போன்ற பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10thCAAny Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.12.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

Tamilnadu Anganwadi Recruitment 2021 – Full Details

நிறுவனம்ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறை, தமிழ்நாடு (TN ICDS)
பணியின் பெயர்DEO, Accountant, District Co-ordinator, Project Associate, Financial Management Specialist, Secretarial Assistant
காலி பணியிடம் 95
கல்வித்தகுதி 10thCAAny Degree
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
ஆரம்ப தேதி 24/11/2021 
கடைசி தேதி24/12/2021 
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://icds.tn.gov.in/icdstn/
பணியிடம்தமிழ்நாடு முழுவதும் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும் 

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

Tamilnadu Department of Integrated Child Development

Tamilnadu Anganwadi பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
State Project Management Unit (SPMU)
Financial Management – Specialist01
Accountant02
Project Associate01
Secretarial Assistant/ Data Entry Operator01
District Level Help Desk
District Co-ordinators 05
District Projects Assistant 05
Block Level Hel Desk
Block Co-ordinator 28
 Block Project Assistant 52
மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் 

Tamilnadu Anganwadi சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
State Project Management Unit (SPMU)
Financial Management – SpecialistRs. 30000
AccountantRs. 18000
Project AssociateRs. 25000
Secretarial Assistant/ Data Entry OperatorRs. 15000
District Level Help Desk
District Co-ordinatorsRs. 30000
District Projects AssistantRs. 18000
Block Level Hel Desk
Block Co-ordinatorRs. 20000
 Block Project AssistantRs. 15000

Tamilnadu Anganwadi கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 10thCAAny Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக  விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tamilnadu Anganwadi தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, PammalNallathambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 113.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 16.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 26.11.2021 at 5.45 PM 

Tamilnadu Anganwadi Online Application Form Link, Notification PDF 2021

Notification link 1
Click here
Notification link 2
Click here
Application Form
Click here
Official Website
Click here