Home Degree Jobs தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

0

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Field Investigator, Research Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு  05/01/2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது .

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Field Investigator, Research Assistant பணிக்கு 4 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை அணுகவும் .

சம்பளம் :

Field Investigator – ரூ.15,000

Research Assistant – ரூ.20,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05/01/2021  தேதிக்குள் lekhabhatd@gmail.comwithin மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 5/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருவாரூர்

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here