தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் வேலை! மாதம் ரூ.15,700/- சம்பளம்!!

கோயம்புத்தூரில் Sanitary Worker பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  18/08/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: Tamil Nadu Govt Jobs

பணிகள்:

இதில் சுகாதார பணியாளர் பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Sanitary Worker பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து

Dhaliyur Panchayat Office,
Dhaliyur,
Coimbatore

என்ற முகவரிக்கு 18.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்களை இந்தப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம்:  

TN, Coimbatore( தாளியூர்)

முக்கிய தேதிகள்:

18.08.2020

Important  Links:

Official Website: Click here

 Notification Link:  Click here