தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட நீதிமன்றத்திலும் Volunteers வேலை வாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள தன்னார்வ தொண்டர்கள் (Volunteers) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்கள் கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர்,கரூர், திருநெல்வேலி. பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 முதல் 10.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்: 

Name of the District No of Vacancy
கிருஷ்ணகிரி 50
வேலூர் 43
சென்னை Various
திருவண்ணாமலை 50
ஈரோடு 50
சேலம் 50
அரியலூர் 50
கரூர் 50
திருநெல்வேலி 50
மொத்தம்  393

இதர தகுதிகள்:

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இரக்கம் ஏனையவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை  கலப்படமற்ற துய்மை ஆகிய அடிப்படை மனித குணங்களின் மீதி ஒன்றி இருத்தல் இச்சமூகத்தினரின் பலவீனமானப்பிரிவினரின் வறியவர்கள் ஆகியோரை புரிந்து கொள்ளும் திறன் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 18 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு வேலை பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 முதல் 10.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் விவரம்:

நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 08.03.2021 மற்றும் 10.03.2021

பணியிடங்கள்: 

கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை. திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர், கரூர், திருநெல்வேலி.

Important  Links: 

Name of the District Notification & Application Form
கிருஷ்ணகிரி Click Here>>
வேலூர் Click Here>>
சென்னை Click Here>>
திருவண்ணாமலை Click Here>>
ஈரோடு Click Here>>
சேலம் Click Here>>
அரியலூர் Click Here>>
கரூர் Click Here>>
திருநெல்வேலி Click Here>>