தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்பு! 8த் படித்தால் போதும்!

Tamilnadu Family Welfare Department Driver Recruitment 2022 – தமிழ்நாடு குடும்ப நலத்துறையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 09.09.2022 தேதிக்குள் அஞ்சல் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tamilnadu Family Welfare Department Recruitment 2022 – Full Details 

நிறுவனம்விருதுநகர் அரசு குழந்தைகள் இல்லம்
பணியின் பெயர்ஓட்டுநர்
காலி  இடங்கள் 01
கல்வித்தகுதி 8th, Heavy Vehicle Driving License
சம்பளம் Rs. 15,000 – 20,000/- Per Month
பணியிடங்கள்விருதுநகர்
ஆரம்ப தேதி26.08.2022
கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

விருதுநகர்

நிறுவனம்:

Tamilnadu Family Welfare Department

இந்த ஓட்டுநர் பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Health Department Driver பணிகள்:

ஓட்டுநர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

ஓட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

TN Health Department Driver அனுபவம்:

  • இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • வாகன பராமரிப்பு மற்றும் சாலை விதிகள் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

31.07.2022 அன்று ST விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Health Department ஓட்டுநர் சம்பள விவரம்:

ஓட்டுநர் பணிக்கு மாத Rs.19500 – 62000/- சம்பளமாக வழங்கப்படும்.

Driver விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட குடும்ப நல செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் – 626002

ஓட்டுநர் தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Health Department Driver விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி26.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி09.09.2022

TN Health Department Driver Offline Application Form Link, Notification PDF 2022

Notification Pdf Click here
Official WebsiteClick here