தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு!!

tamilnadu-fisheries-department-recruitment-2021
tamilnadu-fisheries-department-recruitment-2021
Advertisement

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff and District Programme Manager போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த் மற்றும் M.SC/ M.A/ Diploma in IT முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff and District Programme Manager போன்ற பணிகளுக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  10த் மற்றும் M.SC/ M.A/ Diploma in IT முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

State Programme Manager – Rs.70000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

State Data cum MIS Manager – Rs.50000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Multi Tasking Staff – Rs.15000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

District Programme Manager – Rs.45000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 22.02.2021 தேதிக்குள் Commissioner of Fisheries, Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3rd floor), No.571, Anna salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 03.02.2021

கடைசி தேதி: 22.02.2021

பணியிடங்கள்: 

Chennai, Cuddalore, Kancheepuram, Kanyakumari, Nagapattinam, Pudukottai, Ramanathapuram, Thanjavur, Thiruvallur, Thoothukudi, Villupuram, Tirunelveli

Important  Links: 

Notification PDF and Application Link: Click here

Advertisement