தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Office Assistant வேலை! 8th படித்தால் போதும்!

Tamilnadu Information Commission  Recruitment 2021
Tamilnadu Information Commission  Recruitment 2021
Advertisement

Tamilnadu Information Commission காலியாக உள்ள Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.03.2021 தேதிற்குள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Office Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Office Assistant பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Office Assistant பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.03.2021 தேதிற்குள் நெ.2, தியாகராயாசாலை, தேனாம்பட்டை, சென்னை -18 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 31.03.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement