தமிழ்நாடு வழக்குத் துறையில் Office Assistant வேலை! 8த் முடித்தவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு வழக்குத் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.02.2021 தேதி முதல் 22.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Office Assistant பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Office Assistant பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

Four Wheeler Driving License வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Office Assistant பணிக்கு மாதம் Rs.15700/- முதல் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22.02.2021 தேதிற்குள் The Advocate General of Tamilnadu, High Court, Chennai – 600104” என்ற அஞ்சல்  முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF and Application Form (Tamil): Click here

Notification PDF and Application Form(English): Click here

Leave a comment