தமிழக அரசு அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு – 700 + காலிப்பணியிடங்கள்!!!

Tamilnadu Mini Clinic-யில்  காலியாக உள்ள MO, Attender & Staff Nurse போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு MBBS, DGNM, 8th, மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 04.02.2021 தேதி முதல் 11.02.2021 தேதிற்குள் அஞ்சல் மற்றும் மின் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

SI No Name of Post No. of Post
1. Medical Officer – Temporary Basis 2000
3. Staff Nurse MLHP – Temporary Basis 2000
4. Multipurpose Hospital Worker / Attender – Temporary Basis 2000
Total 6000


கல்வித்தகுதி:

MO, Attender & Staff Nurse போன்ற பணிகளுக்கு MBBS, DGNM, 8th, முடித்திருக்க வேண்டும்.

மேலும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 34 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

MO, Attender & Staff Nurse போன்ற பணிகளுக்கு மாதம் Rs.60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  11/02/2021 தேதிக்குள் அஞ்சல் மற்றும் மின் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 04.02.2021

கடைசி தேதி: 11.02.2021

Important  Links:

Erode Notification link 1
Click here
Erode Notification link 2
Click here
Namakkal Notification link
Click here
Salem Notification link 1
Click here
Salem Notification link 2
Click here
Thiruvanamalai Notification link 1
Click here
Thiruvanamalai Notification link 2
Click here
Tirupattur Notification link
Click here
Official Website
Click here

Leave a comment