India Post Office Recruitment 2021 – இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணியிடங்களை நிரப்ப போன்ற பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 29.10.2021 மற்றும் 10.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
India Postal Life Insurance / Rural Postal Life Insurance Agent Recruitment 2021
நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
பணியின் பெயர் | அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் |
பணியிடம் | ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், பெரம்பலூர் |
காலி இடங்கள் | பல்வேறு |
கல்வி தகுதி | 10th |
ஆரம்ப தேதி | 29.10.2021 |
கடைசி தேதி | 10.11.2021 at 11.00 AM |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், பெரம்பலூர்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…
பணிகள்:
அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
காப்பீடு முகவர் வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
காப்பீடு முகவர் கல்வி தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுனங்களில் முகவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
நேர்காணல் பற்றிய விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி/வயதுத்தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார் எண், Pan Card இவற்றிற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு முகவர்களை தேர்வு செய்யும் பொருட்டு நேரடி முகவர் தேர்வு ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (சாத்தார வீதி, ஸ்ரீரங்கம்) 10.11.2021 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிக்குட்பட்ட இடங்களில் முகவர் பணியை மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு:
- தேர்வு செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ.5000/- அவர்கள் பெயரில் தேசிய சேமிப்பு பத்திரமாகவோ அல்லது கிசான் விகாஸ் பத்திரமாகவோ எடுக்க வேண்டும். மேலும் உரிமம் கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2021 முதல் 10.11.2021 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TN Postal Circle Job Notification and Application Links
Notification link | |
Official Website |