TANCEM General Manager, Manager Recruitment 2022 – தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் General Manager, Manager என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 04.09.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
TANCEM Recruitment 2022 – For General Manager Posts
நிறுவனம் | தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | General Manager, Manager |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | Degree, BE/ B.Tech, Post Graduate |
சம்பளம் | Rs. 61,900 – 1,23,400/- Per Month |
ஆரம்ப தேதி | 21.08.2022 |
கடைசி தேதி | 04.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
TANCEM வேலை:
தமிழ்நாடு அரசு வேலை
TANCEM பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Tamilnadu Cements Corporation Limited (TANCEM)
TANCEM General Manager, Manager பணிகள்:
General Manager (Technical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Manager (Mechanical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TANCEM கல்வி தகுதி:
General Manager (Technical) பணிக்கு மெக்கானிக்கல்/ கெமிக்கல்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், முதுகலை பட்டப்படிப்பும்,
Manager (Mechanical) பணிக்கு மெக்கானிக்கலில் BE/ B.Tech படிப்பு முடித்திருக்க வேண்டும்.
TANCEM வயது வரம்பு:
General Manager (Technical) பணிக்கு அதிகபட்சம் 50 வயதும்,
Manager (Mechanical) பணிக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TANCEM General Manager, Manager சம்பளம்:
General Manager (Technical) பணிக்கு ரூ. 1,23,400/- சம்பளமும்,
Manager (Mechanical) பணிக்கு ரூ. 61,900/- சம்பளமாக வழங்கப்படும்.
TANCEM விண்ணப்பக்கட்டணம்:
General Manager, Manager பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.
பொது மேலாளர், மேலாளர் மின்னஞ்சல் முகவரி:
The Senior Manager (P&A), M/s. Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai – 35.
தேர்வுசெயல் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TANCEM General Manager, Manager முக்கிய தேதி:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 21.08.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 04.09.2022 |
TANCEM General Manager, Manager Offline Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |