சென்னை மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு!

TANGEDCO Chennai Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.08.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Chennai Recruitment 2021 – For Electrician Posts 

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Electrician
காளி இடங்கள்  458
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் சென்னை
ஆரம்ப தேதி 06.08.2021
கடைசி தேதி  Released Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Electrician பணிக்கு 20 காலிப்பணி யிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO Chennai கல்வி த்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த Electrician பணிக்கு 10 th மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TANGEDCO Duration, Training Blocks:

Duration Training Blocks Basic Training Duration On the Job Training Duration
23 Months Block 1 6 Months 17 Months

TANGEDCO  மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  குறைந்தபட்சம் ரூ. ₹7,000 முதல் அதிகபட்சம் ரூ. ₹8,050/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANGEDCO முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 06/08/2021
கடைசி தேதி Released Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here