தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு!!

TANGEDCO Coimbatore Apprentice Recruitment 2021 –தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உ ள்ள Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு ITI படிப்பு  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TANGEDCO Coimbatore Apprentice Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Apprentice
காலி  இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி  ITI
பணியிடங்கள்கோயம்புத்தூர்
ஆரம்ப தேதி27.10.2021 at 10.30 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Apprentice பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி தகுதி:

Apprentice பணிக்கு ITI முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO சம்பள விவரம்:

Apprentice பணிக்கு அதிகபட்சம் ரூ. 7,709/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANGEDCO தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TANGEDCO தேவையான ஆவணங்கள்:-

  • தொழில் பயிற்சி அசல் சான்றிதழ்
  • தேசிய தொழில்நுட்ப அசல் சான்றிதழ்
  • DOB சான்றிதழ்
  • சமூகச் சான்றிதழ்
  • வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ்
  • ஆதார் அட்டை

TANGEDCO தொலைபேசி எண்:

  • 94450 72286

நேர்காணலுக்கு அனுப்ப வேண்டிய முகவரி:

பொள்ளாச்சி – வால்பாறை ரோடு, அட்டகட்டி காடம்பாறை மின்உற்பத்தி வட்ட மத்திய அலுவலகம்.

TANGEDCO நேர்காணலுக்கான தேதி & நேரம்:

27/10/2021 at 10.30 AM

TANGEDCO Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here