தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Draughtsman (Civil) பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா!!

TANGEDCO Dindigul Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Draughtsman (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.10.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Dindigul Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Draughtsman (Civil)
காலி  இடங்கள்  02
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் திண்டுக்கல்
ஆரம்ப தேதி 08.10.2021
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

திண்டுக்கல்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Draughtsman (Civil) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Draughtsman (Civil) பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO சம்பள விவரம்:

Draughtsman (Civil) பணிக்கு  குறைந்தபட்சம் ரூ. ₹6,000 முதல் அதிகபட்சம் ரூ. ₹12,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 08.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி As Soon

TANGEDCO Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here