ஈரோடு மின்சார வாரியத்தில் புதிய வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

TANGEDCO Erode Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில்  புதிய வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  12/08/2021  அன்று  காலை  9.00 AM முதல் மாலை 5.00 PM மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANGEDCO Erode Recruitment 2021 – Surveyor Posts

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Computer Operator, Surveyor, Draftsman, Wireman, Electrician, Instrument Mechanic
காலி  இடங்கள்  60
கல்வித்தகுதி  ITI
பணியிடங்கள் ஈரோடு
ஆரம்ப தேதி 12.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Erode TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Erode TANGEDCO பணி இடம்:

ஈரோடு

Erode நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த எல்லா பணிக்கும்  60 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Erode TANGEDCO மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம் ரூ. 7,709/- சம்பளமாக வழங்கப்படும்.

 TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12/08/2021 at 9.00 AM to 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here