தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Instrument Mechanic பணிக்கு வேலை!!

TANGEDCO Instrument Mechanic Recruitment 2021தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Instrument Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.09.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Instrument Mechanic Recruitment 2021

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Instrument Mechanic
காலி  இடங்கள்  10
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் சென்னை
ஆரம்ப தேதி 29.09.2021
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Instrument Mechanic பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி தகுதி:

Instrument Mechanic பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

TANGEDCO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  29/09/2021
கடைசி தேதி  Update Soon

TANGEDCO Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here