தமிழக மின்சார வாரியத்தில் Electrician பணிக்கு வேலை!! 10த் முடித்தால் போதும்!!

TANGEDCO Electrician Recruitment 2022தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Karur Electrician Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Electrician
காளி இடங்கள் 03
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்கரூர்
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tangedco.gov.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்

TANGEDCO பணி இடம்:

கரூர்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Electrician பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி தகுதி:

Electrician பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Electrician பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TANGEDCO மாத சம்பளம்:

Electrician பணிக்கு மாதம் ரூ . 6,000 முதல் ரூ. 8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 TANGEDCO OnlineJob Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here