8th முடித்திருந்தால் போதும்!! பெண்களுக்கான வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணாதீங்க!!

TANGEDCO Karur Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman (Female) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.08.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Karur Recruitment 2021 – Wireman Posts

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Wireman (Female)
காளி இடங்கள்  50
கல்வித்தகுதி  8th
பணியிடங்கள் கரூர்
ஆரம்ப தேதி 06.08.2021
கடைசி தேதி  விரைவில் வெளியாகும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

கரூர்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

பாலினம்

பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO Karur பணிகள்:

இந்த Wireman பணிக்கு 8th மட்டும் முடித்திருக்க வேண்டும்.

Duration, Training Blocks:

Duration Training Blocks Basic Training Duration On the Job Training Duration
25 Months Block 1 6 Months 19 Months

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  குறைந்தபட்சம் ரூ. ₹6,000 முதல் அதிகபட்சம் ரூ. ₹8,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Karur TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Karur TANGEDCO முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 06/08/2021
கடைசி தேதி விரைவில் வெளியாகும்

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here