TANGEDCO நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் பணிக்கு வேலை!! 10த் முடித்தால் போதும்!!

TANGEDCO Nagapattinam Electrician Recruitment 2022தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician, Draughtsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Nagapattinam Recruitment 2022  – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Electrician, Draughtsman
காலி இடங்கள் 08
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்நாகப்பட்டினம்
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.tneb.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO Nagapattinam பணி இடம்:

நாகப்பட்டினம்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO Nagapattinam பணிகள்:

Electrician பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Draughtsman பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO Nagapattinam கல்வி தகுதி:

Electrician, Draughtsman பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலங்கள்:

Course Name – Draughtsman (Civil)

Sector – Construction

Duration – 25 Months

பயிற்சித் தொகுதிகள்

Block 1:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Course Name – Electrician

Sector – Electrical (Including New and Renewable Energy)

Duration – 23 Months

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TANGEDCO Nagapattinam மாத சம்பளம்:

Electrician, Draughtsman பணிக்கு மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TANGEDCO Nagapattinam விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 TANGEDCO Nagapattinam தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANGEDCO Nagapattinam Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Electrician Notification & Apply Link Click here
Official Website
Click here