தமிழக மின்சார வாரியத்தில் கள பணியாளர் வேலை! 2900 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!

TANGEDCO-யில் காலியாக உள்ள Field Assistant (Trainee) பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ITI – Electrician (OR) Wireman படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.02.2021 தேதி முதல் 16.03.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Field Assistant (Trainee) பணிக்கு 2900 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Field Assistant (Trainee)  பணிக்கு ITI – Electrician (OR) Wireman படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC,SC(A), ST – 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

MBC/DC, BCO,BCM – 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.

 SC, SC(A), ST, MBC/DC, BC and BCMs] – 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Field Assistant (Trainee) பணிக்கு மாதம்  Rs. 18,800/- முதல்  Rs.59,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.02.2021 தேதி முதல் 16.03.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  1. OC, BCO, BCM, MBC/ DC – Rs.1000/-
  2. SC, SCA, ST – Rs.500/-
  3. Destitute widows and Differently abled persons – Rs.500/-

தேர்தெடுக்கும் முறை:

Written test and Physical test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

இணையதள முகவரி: www.tangedco.gov.in

பணியிடம்: 

தமிழ்நாடு

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.02.2021

கடைசி தேதி: 16.03.2021

Important  Links: 

Newspaper Announcement: Click here

Notification PDF: Click here

Online Website Career Page: Click here

Online Application link: Click Here (Updated on 15.02.2021)

Leave a comment