தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Wireman பணிக்கு 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TANGEDCO Salem Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.09.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Salem Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Wireman
காலி  இடங்கள் 20
கல்வித்தகுதி 8th
பணியிடங்கள்சேலம்
ஆரம்ப தேதி21.09.2021
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

சேலம்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Wireman பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO கல்வி த்தகுதி:

Wireman பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TANGEDCO மாத சம்பள விவரம்:

Wireman பணிக்கு  குறைந்தபட்சம் ரூ. 8,050 முதல் அதிகபட்சம் ரூ. 8,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21/09/2021
கடைசி தேதி Released Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here