தமிழக மின்சார வாரியத்தில் வேலை!! 10த் தேர்ச்சி போதும்!!

TANGEDCO Sivaganga Recruitment 2021தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Draughtsman (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.12.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Sivaganga Draughtsman (Civil) Recruitment 2021 

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Draughtsman (Civil)
காளி இடங்கள்  02
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் சிவகங்கை
ஆரம்ப தேதி 16/12/2021
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

 வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

சிவகங்கை

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Draughtsman பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி தகுதி:

Draughtsman பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TANGEDCO மாத சம்பளம்:

Draughtsman பணிக்கு மாதம் ரூ . 6,000 முதல் ரூ. 8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANGEDCO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  16/12/2021
கடைசி தேதி  As Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here