சிவகங்கை மின்சார துறையில் பணிபுரிய ஆசையா? உடனே அப்பளை பண்ணுங்க!

TANGEDCO Sivaganga Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Instrument Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23.08.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Sivaganga Recruitment 2021 – Full Details  

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Instrument Mechanic
காளி இடங்கள்  02
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் சிவகங்கை
ஆரம்ப தேதி 23/08/2021
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

 வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

சிவகங்கை

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Post Name Qualification Duration
Instrument Mechanic 10th 25 Months

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

மாத சம்பளம்:

Instrument Mechanic பணிக்கு மாதம் ரூ . 6,000 முதல் ரூ. 7,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 TANGEDCO தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  23/08/2021
கடைசி தேதி  As Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here