தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!! Electrician பணிக்கு 8th, 10th முடித்தால் போதும்!!

TANGEDCO Thiruvarur Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman, Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20.09.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Thiruvarur Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Wireman, Electrician
காலி  இடங்கள் 50
கல்வித்தகுதி 8th, 10th
பணியிடங்கள்திருவாரூர்
ஆரம்ப தேதி20.09.2021
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

திருவாரூர்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Wireman பணிக்கு 25 காலிப்பணியிடங்களும்,

Electrician பணிக்கு 25 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Wireman பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Electrician பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Duration:

  • Wireman – 25 மாதங்கள்
  • Electrician – 23 மாதங்கள்

Wireman பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Electrician பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 17 மாதங்களும்,

என மொத்தமாக 23 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TANGEDCO சம்பள விவரம்:

Computer Operator பணிக்கு  குறைந்தபட்சம் ரூ. ₹7,000 முதல் அதிகபட்சம் ரூ. ₹8,050/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 20/09/2021
கடைசி தேதி Update Soon

Job Notification and Application Links

PDF & Apply Link for Electrician Post
Click here
PDF & Apply Link for Wireman Post
Click here
Official Website
Click here