தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!! 10th தேர்ச்சி போதும்!!

TANGEDCO Tirunelveli Electrician Recruitment 2022தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Computer Operator And Programming Assistant, Draughtsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Tirunelveli Recruitment 2022  – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Computer Operator And Programming Assistant, Draughtsman
காலி இடங்கள் 06
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்திருநெல்வேலி
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.tneb.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO Tirunelveli பணி இடம்:

திருநெல்வேலி

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO Tirunelveli பணிகள்:

Computer Operator பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Draughtsman பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO Tirunelveli கல்வி தகுதி:

Computer Operator And Programming Assistant, Draughtsman பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TANGEDCO Tirunelveli மாத சம்பளம்:

Computer Operator பணிக்கு மாதம்  ₹7,500 முதல்   ₹7,700.00/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Programming Assistant, Draughtsman பணிக்கு மாதம் ரூ. 8,000 முதல் ரூ. 8,050/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TANGEDCO Tirunelveli விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 TANGEDCO Tirunelveli தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANGEDCO Tirunelveli Job Notification and Application Links

Notification & Apply Link for Computer Operator
Click here
Notification & Apply Link for DraughtsmanClick here
Official Website
Click here