TANGEDCO Tiruppur Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Instrument Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23.09.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
TANGEDCO Tiruppur Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) |
பணியின் பெயர் | Electrician, Draughtsman |
காளி இடங்கள் | 42 |
கல்வித்தகுதி | 10th |
பணியிடங்கள் | திருப்பூர் |
ஆரம்ப தேதி | 23/09/2021 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | tangedco.gov.in |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TANGEDCO பணி இடம்:
திருப்பூர்
நிறுவனம்:
Tamil Nadu Electricity Board (TNEB)
TANGEDCO பணிகள்:
Electrician பணிக்கு 40 காலிப்பணியிடங்களும்,
Draughtsman (Civil) பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TANGEDCO கல்வி த்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Training Blocks:
Post Name | Training Blocks | |
---|---|---|
Electrician | Basic Training Duration | 6 Months |
On the Job Training Duration | 17 Months | |
Draughtsman (Civil) | Basic Training Duration | 6 Months |
On the Job Training Duration | 19 Months |
TANGEDCO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.
மாத சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு மாதம் ரூ . 8,050 முதல் ரூ. 8,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
TANGEDCO தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 23/09/2021 |
கடைசி தேதி | Announced Soon |
Job Notification and Application Links
PDF & Apply Link for Draughtsman Post | |
PDF & Apply Link for Electrician Post | |
Official Website |