8த்,10த் முடித்திருந்தால் போதும்!! திருப்பூர் மின்சார வாரியத்தில் வேலை!!

TANGEDCO Tiruppur Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman, Electrician, Draughtsmanபணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.11.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TANGEDCO Tiruppur Wireman, Draughtsman Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர்Wireman, Electrician, Draughtsman
காளி இடங்கள் 68
கல்வித்தகுதி 8th, 10th,
பணியிடங்கள்திருப்பூர்
ஆரம்ப தேதி15/11/2021
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tangedco.gov.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

திருப்பூர்

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Wireman பணிக்கு 30 காலிப்பணியிடங்களும்,

Electrician பணிக்கு 35 காலிப்பணியிடங்களும்,

Draughtsman பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி த்தகுதி:

Wireman பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Electrician பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Draughtsman பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Duration:

Post NameDuration
Wireman25 Months
Electrician23 Months
Draughtsman25 Months

சம்பள விவரம்:

பணிகள்சம்பளம்
Wireman₹8,000.00 – ₹8,100
Electrician₹8,000.00 – ₹8,100
Draughtsman₹8,000.00 – ₹8,100

TANGEDCO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15.11.2021
கடைசி தேதி Updated Soon

TANGEDCO Online Application Form Link, Notification PDF 2021

Wireman Notification & Apply LinkClick here
Electrician Notification & Apply LinkClick here
Draughtsman (Civil) Notification & Apply LinkClick here
Official WebsiteClick here