TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை! சம்பளம்: ரூ. 40,000/-

TANUVAS Farm Manager Recruitment 2022தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள பண்ணை மேலாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 11.10.2022 அன்று 11.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2022 – For Farm Manager Posts 

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்பண்ணை மேலாளர்
காலி இடங்கள்01
பணியிடம்சென்னை 
சம்பளம் Rs. 40,000 – 50,000/- Per Month
கல்வித்தகுதிB.V.Sc & AV, M.V.Sc
நேர்காணல் நடைபெறும் தேதி11.10.2022 @ 11.00 AM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.tanuvas.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)

TANUVAS பணிகள்:

பண்ணை மேலாளர் – 01 காலிப்பணியிடம்

TANUVAS பண்ணை மேலாளர் கல்வி தகுதி:

Farm Manager – B.V.Sc & AV, M.V.Sc

மாத சம்பளம்:

பண்ணை மேலாளர் – ரூ. 40,000 – 50,000/- Per Month

TANUVAS தேர்வு செயல் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Chengalpattu District – 603 203

TANUVAS நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:

11.10.2022 at 11.00 AM

TANUVAS Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here