TANUVAS JRF, Dialysis Technician Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF,) Dialysis Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 15/11/2021 அன்று 9.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
TANUVAS JRF, Dialysis Technician Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF,) Dialysis Technician |
காலி இடங்கள் | 02 |
பணியிடம் | சென்னை |
கல்வித்தகுதி | B.Sc, PG Degree, M.V.Sc |
நேர்காணல் நடைபெறும் தேதி | 15/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://www.tanuvas.ac.in |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TANUVAS பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
TANUVAS பணிகள்:
JRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Dialysis Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TANUVAS கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
JRF | i. Postgraduate degree in basic sciences with NET qualification ii. Postgraduate degree in Professional course (M.V.Sc. I Life sciences with NET qualification) |
Dialysis Technician | B.Sc. Allied health Sciences in Renal Dialysis Technology with minimum 2 years of experience in Nephrology department of Best hospital |
TANUVAS மாத சம்பளம்:
JRF பணிக்கு அதிகபட்சம் ரூ. 31,000 /- மாத சம்பளமும்,
Dialysis Technician பணிக்கு அதிகபட்சம் ரூ. 18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
TANUVAS தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Department of Veterinary Clinical Medicine (2 nd Floor Karnaraj Block), Madras Veterinary College, TANW AS, Vepery, Chennai-7
நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:
15/11/2021 at 9.00 AM
Job Notification and Application Links
Notification link | |
Official Website |