தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் Rs.40,000/- சம்பளத்தில் வேலை!!!

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) யில் Business Liaison Officer, Lab Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25/09/2020 முதல் 28/09/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Business Liaison Officer – 1

Lab Assistant – 2

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Business Liaison Officer – பணிக்கு மாதம் Rs.40,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Lab Assistant – பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Career.viftanuvas@gmail.com என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 28/09/2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25/09/2020

கடைசிதேதி: 28/09/2020

Important Links :

Notification link: Click Here! 

Official Website: Click Here! 

Leave a comment