தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழத்தில் வேலை அறிவிப்பு!

TANUVAS Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  (TANUVAS)-ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 23/07/2021 அன்று 9.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF), Field Worker
காலி இடங்கள் 2
கல்வித்தகுதி PG Degree, GATE, UGC
பணியிடம் சென்னை
நேர்காணல் நடைபெறும் தேதி 23/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

சென்னை

TANUVAS பணிகள்:

JRF பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Field Worker பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANUVAS கல்வித்தகுதி:

JRF  பணிக்கு PG Degree, GATE, UGC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Field Worker பணிக்கு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS வயது வரம்பு:

JRF  – Upper age limit is 35 years.

Field Worker – Upper age limit is 55 years.

TANUVAS சம்பளம்:

JRF – ரூ. 31000+ HRA

Field Worker – ரூ. 18000+ HRA

TANUVAS தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில்  Vaccine Research Centre-Bacterial Vaccine, 2nd floor, Central University Laboratory (CUL) Building, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai-600 051

இந்த 23.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 9.30 am மணிக்குள் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டும்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here