TANUVAS Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 01/10/2021 அன்று 10 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
TANUVAS Recruitment 2021 – For Project Assistant Posts
நிறுவனம் | தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistant |
காலி இடங்கள் | 01 |
பணியிடம் | நாமக்கல் |
கல்வித்தகுதி | UG Degree |
நேர்காணல் நடைபெறும் தேதி | 01/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TANUVAS பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
TANUVAS பணிகள்:
Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.
கல்வி தகுதி:
Project Assistant – Minimum of an undergraduate degree from science subject or its equivalent
மாத சம்பளம்:
Project Assistant – Rs.20,800/- Per month (Rs.20,000 + HRA 800)
TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Veterinary College and Research Institute, Namakkal
நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:
01/10/2021 at 10.00 AM
Job Notification and Application Links
Notification link | |
Official Website |