தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலை!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate II, Project Associate போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு UG மற்றும் PG முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு 02.03.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Associate II, Project Associate போன்ற பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள்  உள்ளது.

கல்வித்தகுதி:

Project Associate II, Project Associate போன்ற பணிகளுக்கு UG மற்றும் PG (Anthropology, Sociology, Political Science and related social and behavioural sciences) முடித்திருக்க வேண்டும்.

2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Project Associate II – Rs.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Project Associate – Rs.20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு 02.03.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் முகவரி: Veterinary Microbiology, Madras Veterinary College, Vepery, Chennai – 600 007 

நேர்காணல் நடைபெறும் தேதி: 02.03.2021 at (11.00)

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF: Click here

Official Website Career Page: Click here