தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

TANUVAS Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து மின்னஞ்சல் மூலமாக   விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TANUVAS Recruitment 2021- For Project Associate Posts  

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project Associate
காலி இடங்கள்01
கல்வித்தகுதிM.V.Sc, M.Pharma
பணியிடம்தஞ்சாவூர்
ஆரம்ப தேதி29/07/2021
கடைசி தேதி18/08/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

தஞ்சாவூர்

TANUVAS பணிகள்:

Project Associate  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TANUVAS கல்வித்தகுதி:

Project Associate பணிக்கு M.V.Sc. in Pharmacology/M.Pharm/Master of Pharmaceutical Sciences or Biotechnology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

02 ஆண்டுகள்

TANUVAS சம்பளம்:

Project Associate  பணிக்கு ரூ. 25, 000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANUVAS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • (அ) எழுத்துத் தேர்வு
  • (ஆ) திறன் சோதனை
  • (இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

vptvcriond@tanuvas.org.in

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி10/08/2021
ஆன்லைன் நேர்காணலின் தேதி மற்றும் நேரம்17.08.2021 at 10.30 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here