தமிழ்நாடு கால்நடை விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பு!

TANUVAS Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள Technical Assitant  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 25/08/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2021 – For Technical Assitant Posts

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Technical Assitant
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி B.ScMasters degree in science
பணியிடம் சென்னை
நேர்காணல் நடைபெறும் தேதி 25/08/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)

TANUVAS பணிகள்:

Technical Assitant   பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TANUVAS கல்வித்தகுதி:

Technical Assitant பணிக்கு B.ScMasters degree in science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS சம்பளம்:

Technical Assitant பணிக்கு ரூ. 8, 000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல் முறை:

  •  எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Bioinformatics Centre and ARIS Cell, Madras Veterinary College, Chennai – 600 007.

நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:

25/08/2021 at 11.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here