மாதம் Rs. 40,000/- ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  கால்நடை பட்டதாரி (A Bachelor Degree in Veterinary Sciences and Animal Husbandry) பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 22/02/2021 தேதி அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுப்பர்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

கால்நடை பட்டதாரி பணிக்கு 03 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் இளங்கலை பட்டம்  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

கால்நடை பட்டதாரி பணிக்கு மாதம் Rs. 30,000/- முதல் Rs. 40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/02/2021 அன்று  Department of Veterinary Gynaecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal -637 002 என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

பணியிடம்:

தமிழ்நாடு (நாமக்கல்)

நேர்காணல் நடைபெறும் தேதி: 22.02.2021

நேரம் : 11.00 AM

Notification PDF and Application Form: Click Here!

Official Website: Click Here!