Home Degree Jobs தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

0
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Pharm/Master of Pharmaceutical Sciences or Biotechnology/ M.VSc in Pharmacology போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 22/01/2020 அன்று உரிய சான்றுதலுடன் நேர்காணலுக்கு அணுகவும் .

வேலைப்பிரிவு: அரசு  வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate
காலிப்பணியிடங்கள்  1
கல்வித்தகுதி M.Pharm/Master of Pharmaceutical Sciences or Biotechnology/ M.VSc in Pharmacology
சம்பளம் Rs 25,000/-
பணியிடம்  நாமக்கல்
தேர்ந்தெடுக்கும் முறை Online Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி  22/01/2020
விண்ணப்பிக்கும் முறை  மின் அஞ்சல்


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை vptvcriond@tanuvas.org என்ற மின் அஞ்சல் (E-mail) முகவரிக்கு 22/01/2020 தேதிக்குள் அனுப்பவேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 22/01/2020

பணியிடம்: 

நாமக்கல்

Important  Links: 

Notification PDF: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here