தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!

TANUVAS Veterinary Graduate Recruitment 2022தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள Veterinary Graduate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 10.10.2022 அன்று 10.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2022 – For Veterinary Graduate Posts 

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்கால்நடை மருத்துவ பட்டதாரி
காலி இடங்கள்01
பணியிடம்சென்னை 
சம்பளம் Rs.40000/-
கல்வித்தகுதிBachelor Degree
நேர்காணல் நடைபெறும் தேதி10.10.2022 @ 10.00 AM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.tanuvas.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)

TANUVAS பணிகள்:

Veterinary Graduate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

TANUVAS கால்நடை மருத்துவ பட்டதாரி கல்வி தகுதி:

Veterinary Graduate பணிக்கு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ பட்டதாரி மாத சம்பளம்:

Veterinary Graduate பணிக்கு ரூ. 40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Veterinary Gynaecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal -637 002

TANUVAS நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:

10.10.2022 at 10.00 AM

TANUVAS Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here