Home Degree Jobs தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!!

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!!
TANUVAS RECRUITMENT 2020

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) யில் காலியாக உள்ள Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11.11.2020 தேதிக்கு நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Senior Research Fellow – 1

Young Professional – 1

Assistant Executive Engineer – 1

Assistant Engineer – 3

Technical Assistant – 4

Senior Draughting Officer – 1

Draughting Officer – 1

போன்ற பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு M.E/ M.Tech/ MCA/ M.Sc/ B.V.Sc./ B.E/ Master Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Research Fellow – பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Young Professional – அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Assistant Executive Engineer – பணிக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Engineer – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technical Assistant – பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Senior Draughting Officer – பணிக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Draughting Officer – பணிக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Senior Research Fellow – பணிக்கு மாதம் Rs.31000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Young Professional – பணிக்கு மாதம் Rs.25000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Assistant Executive Engineer – பணிக்கு மாதம் Rs.50000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Assistant Engineer – பணிக்கு மாதம் Rs.40000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Technical Assistant – பணிக்கு மாதம் Rs.25000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Senior Draughting Officer – பணிக்கு மாதம் Rs.25000/- சம்பளமாக வாழங்கப்படும்.

Draughting Officer – பணிக்கு மாதம் Rs.23000/- சம்பளமாக வாழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 11.11.2020 தேதிக்கு நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

நேர்காணலுக்கான முக்கிய தேதிகள்: 

24.10.2020, 04.11.2020 & 11.11.2020

நேர்காணல் நடைபெறும் இடங்கள்: 

1. SRF – பணிக்கு 24.10.2020 [10.30 am] என்ற தேதிக்கு University Library, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai – 600 051 அன்று நேர்காணல் நடைபெறும்.

2. YP – பணிக்கு 11.11.2020 [10.00 am] என்ற தேதிக்கு Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kancheepuram District – 603 203 அன்று நேர்காணல் நடைபெறும்.

3. Assistant Executive Engineer, Assistant Engineer, Technical Assistant, Senior Draughting Officer, Draughting Officer – போன்ற பணிகளுக்கு 04.11.2020 [9.30 am] என்ற தேதிக்கு Directorate of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai – 600 051 அன்று நேர்காணல் நடைபெறும்.

Important  Links:   

i. Official Notification PDF: Click Here! 

ii. Official Notification PDF: Click Here! 

iii. Official Notification PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here