Home Degree Jobs TANUVAS – யில் Project Assistant வேலை வாய்ப்பு!!

TANUVAS – யில் Project Assistant வேலை வாய்ப்பு!!

0
TANUVAS – யில் Project Assistant வேலை வாய்ப்பு!!
TANUVAS Recruitment 2021

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் துறையில் Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு டிகிரி (Microbiology /Biotechnology/Veterinary Science) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/01/2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்: Project Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு எதாவது ஒரு டிகிரி (Microbiology /Biotechnology/Veterinary Science) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காணவேண்டும்.

சம்பளம்: 

Project Assistant பணிக்கு மாதம் Rs.12,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 25.01.2021 தேதிக்குள் Department of Veterinary Pathology, Madras Veterinary College, Vepery, Chennai – 600 007 என்ற முகவரிக்கு  25/01/2021 at 10.00 AM அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

 பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Application form and Notification : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here