TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TCS Recruitment 2021 –  TCS  தனியார் நிறுவனத்தில் புதிய வேலை  அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Technical Skills பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

TCS Recruitment 2021 – Full Details 

நிறுவனம் டாடா ஆலோசனை சேவை
பணியின் பெயர் Technical Skills
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி Bachelor Degree
ஆரம்ப தேதி 13/09/2021
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

Tata Consultancy Service

TCS பணிகள்:

Technical Skills பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Accenture கல்வித்தகுதி:

Technical Skills பணிக்கு  Bachelor Degree பட்டம் முடித்திருக்க வேண்டும் .

TCS அனுபவம்:

  • 02 முதல் 06 ஆண்டுகள்

Technical Skills பணிக்கான திறன்கள்:

Business Communication Skill, CHARM, GRC, FIORI and HANA போன்ற திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 13/09/2021
கடைசி தேதி As Soon

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here