இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! மறவாதீர்கள்!

TCS Asset Management Officer Recruitment 2022 தனியார் நிறுவனமான TCS நிறுவனம் ஆனது Asset Management Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS Recruitment 2022 – Full Details 

நிறுவனம்டாடா ஆலோசனை சேவை
பணியின் பெயர்Asset Management Officer
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிEngineering
கடைசி தேதி30.12.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

Tata Consultancy Service

TCS பணிகள்:

Asset Management Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Accenture கல்வித்தகுதி:

Asset Management Officer பணிக்கு Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TCS முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Asset Management Officer பணிக்கான திறன்கள்:

Business Communication Skill, CHARM, GRC, FIORI and HANA போன்ற திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.

Asset Management Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Asset Management Officer தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Skill Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here