மாதம் ரூ. 30,000/- ஊதியத்தில் IT Staff பணிக்கு புதிய வேலை வாய்ப்பு!!

Tenkasi District Recruitment 2021 – தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள Case Worker, Senior Counsellor, Helper, Centre Administrator, Security Guard, IT Staff போன்ற  பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து 10.09.2021 தேதிக்குள்‌ அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Tenkasi District Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தென்காசி மாவட்டம்‌
பணியின் பெயர்Case Worker, Senior Counsellor, Helper, Centre Administrator, Security Guard, IT Staff
பணியிடம்தென்காசி
காலி இடங்கள்07
கல்வி தகுதிPsychologyBachelor Degree
ஆரம்ப தேதி31/08/2021
கடைசி தேதி10/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தென்காசி

நிறுவனம்:

Tenkasi District

பணிகள்:

Case Worker பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Senior Counsellor பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Multi-Purpose Helper பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Centre Administrator பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Security Guard/ Driver பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

IT Staff  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

  • Case Worker – Bachelor in Social Work, Psychology
  • Senior Counsellor – Psychology, Master of Social Work
  • Multi-Purpose Helper – Experienced
  • Centre Administrator – Psychology, Master of Social Work
  • Security Guard/ Driver – Experienced
  • IT Staff – Master Degree, Bachelor Degree

மாத சம்பளம்:

Centre Administrator பணிக்கு மாதம் ரூ. 30000/- சம்பளமும்,

Senior Counsellor பணிக்கு மாதம் ரூ. 20000/- சம்பளமும்,

Case Worker பணிக்கு மாதம் ரூ. 12000/- சம்பளமும்,

IT Staff பணிக்கு மாதம் ரூ. 18000/- சம்பளமும்,

Multi-Purpose Helper பணிக்கு மாதம் ரூ.6400/- சம்பளமும்,

Security Guard/ Driver பணிக்கு மாதம் ரூ.10000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி :

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும் ..

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 31/08/2021
கடைசி தேதி 10/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top