மாதம் 15 ஆயிரம் ஊதியத்தில் B.Tech, B.Sc படித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

Textiles Committee Recruitment 2021 – Textiles Committee நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Quality Consultant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 29.11.2021 முதல் 07.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Textiles Committee Fellow (Textile Testing) Recruitment 2021

நிறுவனம்Textiles Committee
பணியின் பெயர்Fellow (Textile Testing)
காலி பணியிடம்25
கல்வித்தகுதி B.TechB.Sc
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், கண்ணூர், கான்பூர், கரூர், கொல்கத்தா, லூதியானா, மும்பை, திருப்பூர்
ஆரம்ப  தேதி30/11/2021
கடைசி தேதி24/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://textilescommittee.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், கண்ணூர், கான்பூர், கரூர், கொல்கத்தா, லூதியானா, மும்பை, திருப்பூர்

நிறுவனம்:

Textiles Committee

பணிகள்:

Fellow பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Fellow பணிக்கு B.Sc (Physics or Chemistry) or B.Tech in Textile Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Fellow பணிக்கு ரூ. 15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும்.

Textiles Committee முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 30.11.2021
கடைசி தேதி 24.12.2021

Textiles Committee Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here