Thanjavur Air Force Station Recruitment 2023: தஞ்சாவூர் விமானப்படை நிலையம் NPF Accounts Clerk பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 02 காலி பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16-03-2023 முதல் 23/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Thanjavur Air Force Station Recruitment 2023 Details
நிறுவனம் தஞ்சாவூர் | விமானப்படை நிலையம் |
பணியின் பெயர் | NPF Accounts Clerk |
கல்வித்தகுதி | Graduation |
பணியிடம் | தஞ்சாவூர் |
ஆரம்ப தேதி | 16/03/2023 |
கடைசி தேதி | 23/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
காலி பணியிடம்:
இந்த பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரருக்கான 1/03/2023 அன்று அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: –
இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை
சம்பளம்
இந்த பணிக்கு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை indianairforce.nic.in என்ற இணையத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை நிர்வாக அதிகாரி,
விமானப்படை நிலையம் தஞ்சாவூர்,
புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-613005.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
எழுத்துத் தேர்வு
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 16/03/2023 |
கடைசி தேதி | 23/03/2023 |
தேர்வு நடைபெறும் தேதி | 27/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |