தமிழக மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!! உடனே பாருங்க

Thanjavur DCPU Recruitment 2021– தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Social Worker Member பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

Thanjavur DCPU Recruitment 2021- Full Details

நிறுவனம்தஞ்சாவூர் மாவட்டம்
பணியின் பெயர்Social Worker Member
பணியிடம் தஞ்சாவூர்
காலிப்பணியிடம் Various
கல்வித்தகுதி PsychologyPost graduate in Social Work
ஆரம்ப தேதி10/11/2021
கடைசி தேதி26/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://thanjavur.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தஞ்சாவூர்

நிறுவனம்:

Thanjavur District

பணிகள்:

Social Worker பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

Social Worker பணிக்கு Psychology, Degree in Child Psychology, Postgraduate in Social Work இது போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். Maximum 7 years of work experience.

வயது வரம்பு:

Social Worker – இந்த பணிக்கு 35 முதல் 65 வருடங்கள் மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  26/11/2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பணிகளுக்கு 26/11/2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் தாமதமாக வரும்  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ. உ.சி.நகர், தஞ்சாவூர் – 613 007.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி 

விண்ணப்பத்தின் தொடக்க தேதி10/11/2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி26/11/2021
Notification link & Application From
Click here
Official Website
Click here