Thanjavur District Health Society Recruitment 2021 – தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Laboratory Supervisor, Laboratory Technician, Health Visitor வேலைக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 03.09.2021 முதல் 12.09.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Thanjavur District Health Society Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Senior Laboratory Supervisor, Laboratory Technician, Health Visitor |
பணியிடம் | தஞ்சாவூர் |
காலி இடங்கள் | 04 |
கல்வி தகுதி | 10th, 12th, Degree in Science |
ஆரம்ப தேதி | 03.09.2021 |
கடைசி தேதி | 12.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
நிறுவனம்:
Thanjavur District Health Society
கல்வித்தகுதி:
MBBS முடித்திருக்க வேண்டும்.
பணிகள்:
Senior Laboratory Supervisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Laboratory Technician பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
Health Visitor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Senior Laboratory Supervisor – LMV Driving Licence, HMV Driving Licence, DMLT, Graduate
Laboratory Technician – 10th, 12th, Diploma
Health Visitor – 10th, 12th, Degree in Science
அனுபவம்:
- 01 ஆண்டுகள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
குறைத்தபட்சம் ரூ 10,000/- முதல் அதிகபட்சம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 12.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், இராசா மிராகதார் மருத்துவமனை வளாகம் தஞ்சாவூர் – 613 001.
Thanjavur District Health Society முக்கிய தேதிகள்:
Start Date | 03.09.2021 |
Last Date | 12.09.2021 |
Thanjavur District Health Society Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |