Thanjavur District OT Technician Recruitment 2021 – தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 27.10.2021 முதல் 05.11.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Thanjavur District OT Technician Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Thanjavur Government Medical College |
பணியின் பெயர் | Emergency Department (ED) Secretary, Trauma Registry Assistant, OT Technician |
பணியிடம் | தஞ்சாவூர் |
காலி இடங்கள் | 05 |
கல்வி தகுதி | Diploma, Bachelor Degree |
ஆரம்ப தேதி | 27.10.2021 |
கடைசி தேதி | 05.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
நிறுவனம்:
Thanjavur Government Medical College
பணிகள்:
Emergency Department (ED) Secretary -1 Post
Trauma Registry Assistant – 02 Posts
OT Technician – 02 Posts
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Emergency Department (ED) Secretary – Bachelor Degree in Accident and Emergency care Physician Assistant
Trauma Registry Assistant – Diploma, Graduate
Trauma Registry Assistant – 3 month OT Technician Course
வயது வரம்பு:
Emergency Department (ED) Secretary பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளமாகவும்,
Trauma Registry Assistant பணிக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமாகவும்,
OT Technician பணிக்கு ரூ . 15,0000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவ்ரி:
முதல்வர், அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை தஞ்சாவூர்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 27/10/2021 |
கடைசி தேதி | 05/11/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |