Home Degree Jobs தஞ்சாவூர் சமூக பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு!!!

தஞ்சாவூர் சமூக பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு!!!

0
தஞ்சாவூர் சமூக பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு!!!
social production recruitment 2021

சமூக பாதுகாப்புத் துறை, தஞ்சாவூரில் காலியாக உள்ள Counsellor          பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Counsellor பணிக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Master degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Counsellor பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.02.2021 தேதிக்குள் அரசினர் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்), வ.ஊ.சி நகர் தஞ்சாவூர் – 613 007. அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), மேம்பாலம் தஞ்சாவூர் – 613 001 என்ற முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கு முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 12.02.2021

பணியிடம்: 

தஞ்சாவூர்

Important  Links: 

Application form and Notification : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here