கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் -யில் Electrical Engineer வேலை!

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் -யில் காலியாக உள்ள Electrical Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 10.03.2021 தேதி அன்று நேர்காணலுக்கு செல்லும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Electrical Engineer பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

Electrical Engineer பணிக்கு பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Electrical Engineer பணிக்கு மாதம் ரூ.9300 முதல் ரூ.34800/-வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 10.03.2021 தேதி அன்று நேர்காணலுக்கு செல்லு பொழுது சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 25.02.2021

கடைசி தேதி: 10.03.2021

பணியிடம்: 

கிருஷ்ணகிரி மாவட்டம்

Important  Links: 

Notification PDF: Click here